திருமதி தோமஸ் மரியரோசி
பிறப்பு : 2 யூலை 1959 — இறப்பு : 9 சனவரி 2012

யாழ் குருநகரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தோமஸ் மரியரோசி அவர்கள் 09-01-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆரோக்கிய திமோத்தின், தேக்கிலாம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், ஜெபமாலை, மேரிரோசலின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தோமஸ் பெர்னாண்டோ(முல்லைதீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

அன்டனி மரிஸ்டன், பிராங்கோ, நத்தாலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இமல்டா(வவா), யேசுநாயகம், ஜெதாஸ், மரியதாஸ்(மரி), மற்றும் ஜடாமா(வேவி - கனடா), மெற்றில்டா(லில்லி - தாயகம்), மேரி வசந்தா(சீதா - சுவிஸ்), றோஸ் லீமா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வின்சலோஸ்(தாயகம்), பிரான்சிஸ்கா கசில்டா(தாயகம்), பப்றிஸ்(கனடா), காலஞ்சென்ற பெனிப்பாஸ்(தங்கத்துரை), டெனில்(சுவிஸ்), சந்தானநாயகம்(ரவி - லண்டன்), காலஞ்சென்றவர்களான அன்ரனி பெனான்டோ, வைலெட் றஞ்சனி, கியோமர் பெனான்டோ(மாவீரர் பாரத்), ஸ்டான்லி பெனான்டோ(மாவீரர் ஜான்) மற்றும் கிறிஸ்ரி பெனான்டோ(பிரான்ஸ்), வக்சலா, லக்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற மேரி அஞ்சலினா, மல்லிகாதேவி, மரியதாஸ், சிவனேசன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-01-2012 சனிக்கிழமை, 15-01-2012 ஞாயிற்றுக்கிழமை, 16-01-0212 திங்கட்கிழமை அன்றும் மு.ப 9:00 மணிமுதல் பி.ப 5:00 மணிவரையிலும், 17-01-2012 செவ்வாய்கிழமை அன்று மு.ப 8:00 மணிமுதல் 10:00 மணிவரையிலும் பார்வைக்குவைக்கப்படும் பின்னர் இறுதிக்கிரியைகள் 17-01-2012 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Hornli Allee 70, Riehen Basel ல் நடைபெற்று, திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பி.ப 01:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

Basel(SBB Bahnhof) பிரதான புகையிரத நிலையத்தில் இருந்து Eglisee நோக்கிச் செல்லும் 2ம் இலக்க Tramல் 4வது தரிப்பிடமாகிய Wettstem Platzல் இறங்கி Habermatten நோக்கிச் செல்லும் 31ம் இலக்க Busல் 8வது தரிப்பிடமாகிய Freidhofam Hornilல் இறங்கி 2நிமிட நடை தூரத்தில் அமைந்திருக்கும் சேமக்காலை (Room No: 6) என்ற இடத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763163497
- — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41613616749
- — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41788664892
லில்லி — இலங்கை
செல்லிடப்பேசி:+94778825297
ரவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+44142320060
வேவி — கனடா
தொலைபேசி:+14162892535
Loading..
Share/Save/Bookmark