திரு நமசிவாயம் ஐங்கரன்
பிறப்பு : 17 டிசெம்பர் 1968 — இறப்பு : 21 சனவரி 2012
வானொலி அறிவித்தல்

விடத்தல்தீவு கோவில்குளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் ஐங்கரன் அவர்கள் 21-01-2012 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நமசிவாயம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிப்பிள்ளை அன்னம்மா(சுன்னாகம் மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

மிதுஷன், லதுஷன், அனுஷா, லக்‌ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குமாரசாமி, குணமணி, கேதீஸ்வரி, நாகேந்திரன், பிறைச்சூடி, விக்னராஜா, பாலசிங்கம், சுதாமதி, அம்பிகைபாகன் ஆகியோரின் சகோதரனும்,

ஜெகநாதன், யோகநாதன், முத்துலட்சுமி(வசந்தா), ரதி, நாகலிங்கம், தவராசா, லோகநாதன்(சிறி), சோபனா, சாந்தி, மதி, நளாயினி ஆகியோரின் மைத்துனரும்,

சுலோசனா, சுதர்சன், சுதாநந்தன், சுதாகரன், சுமித்திரா, காந்தன், தர்ஷா, ராஜீ, நந்தினி, இருஜா, சரண்யா, சானுஜா ஆகியோரின் அன்பு மாமாவும்,

கோனேஸ், மல்லிகா, கோதீஸ், தர்சன், நரேஷ், தனேஷ், டேனுஜா, புவி, சர்வேஸ், டயானா, ரக்ஷனா, தேனுஜா, பிருந்தா, பிரவீனா, பிரவீன், லேனுஜா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தர்சிகன், சோபி, விதுசன், நிதுசா, யதுசன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
தகனம்/நல்லடக்கம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 29/01/2012, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Holders hill road, London NW7 1NB
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா
தொலைபேசி:+442034909192
தவராஜா — பிரித்தானியா
தொலைபேசி:+442085710989
நாகலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776473752
பிறைசூடி — பிரித்தானியா
தொலைபேசி:+442035815685
செல்லிடப்பேசி:+447438494479
விக்னராஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447417559076
ஸ்ரீ — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447466104307
பாலா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41564414991
செல்லிடப்பேசி:+41764154991
அம்பிகைபாகன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33761465029
சுதா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33625145270
Loading..
Share/Save/Bookmark