திரு செல்லத்துரை திருஞானசம்பந்தர்
(சம்பந்தர்)
பிறப்பு : 9 ஒக்ரோபர் 1938 — இறப்பு : 21 சனவரி 2012

வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும், தற்பொழுது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை திருஞானசம்பந்தர் அவர்கள் 21-01-2012 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்லத்துரை மனோன்மணி தம்பதிகளின்  அன்பு மகனும், தம்பிராசா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்

காலஞ்சென்ற கமலாம்பிகை, மற்றும் தையல்நாயகி ஆகியோரின் அன்புக் கணவரும்,

திருச்செல்வம், மனோரஞ்சனி(வவா), ஞானரஞ்சினி(ரஞ்சி), ஜெயரஞ்சினி(ஜெயா), துளசி, கமலினி(கெளரி), தனரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராசமணி, காலஞ்சென்ற கைலாசபிள்ளை, சண்முகலிங்கம், மற்றும் கணபதிபிள்ளை(கந்தசாமி), சாந்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகநாயகம், ராசநாயகம், கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தலோஜினி, உதயகுமார், யோகேந்திரன், விக்னேஸ்வரன்(விக்கி), கங்கைநாதன்(கங்கை), பாக்கியதீபன், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திசா, சதீசா, சகன், விவீஷா, சஜித், அபிலாசன், நிவேஜன், ஆஸ்தியா, ரூபிகா, ரூபினா, ஹரிஸ், பிரியகாந்த், தர்சினி, கிருஸ்ணவி, விக்னன், விஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 28/01/2012, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue Markham, Ontario L3R 5G1
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 29/01/2012, 08:30 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue Markham, Ontario L3R 5G1
கிரிகை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 29/01/2012, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home
தகனம்/நல்லடக்கம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 29/01/2012, 12:00 பி.ப
முகவரி:Elgin Mills Crematorium 1591 Elgin Mills Road, Richmond Hill, Ontario L4S 1M9.
தொடர்புகளுக்கு
மனைவி, ரூபன்(மகன்), ஜெயா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16477668494
ரஞ்சி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி:+4917624827621
துளசி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447940084453
செல்வம்(மகன்) — டென்மார்க்
செல்லிடப்பேசி:+4573693909
வவா(மகள்) — டென்மார்க்
செல்லிடப்பேசி:+4586341637
கெளரி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447805213791