திரு ஜேம்ஸ் பொன்னுத்துரை நிமலராஜன்
மலர்வு : 9 யூலை 1970 — உதிர்வு : 16 யூன் 2012
வானொலி அறிவித்தல்

அச்சுவேலி தென்மூலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஜேம்ஸ் பொன்னுத்துரை நிமலராஜன் அவர்கள் 16-06-2012 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜேம்ஸ் பொன்னுத்துரை, அருளம்மா தம்பதியரின் அன்புப் புதல்வனும், கணேசலிங்கம் சிவமலர் தம்பதியரின் அன்பு மருமகனும்,

மதனிக்கா(மதனா) அவர்களின் அன்புக் கணவரும்,

டிலொக்சன், லியானா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

இமல்டா குகநாதன்(ஜெயந்தி - இலங்கை), பிரான்சிஸ் சேவியர்(பாஸ்கரன் - பிரான்ஸ்), கில்டா செல்வநாயகம்பிள்ளை(வசந்தி - கனடா), அனெற்றா தயாரஞ்சன்(சாந்தி - கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகநாதன்(இலங்கை), சுசி(பிரான்ஸ்), செல்வநாயகம்பிள்ளை(கனடா), தயாரஞ்சன்(கனடா), தயாபரி, வினோத், நித்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயாளன், பிரியா, சன்ரஸ் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 08/08/2012, 07:00 மு.ப — 08:00 மு.ப
முகவரி:OUR LADY GOOD COUNSEL 1, 15 Peebles Way, Rushey mead, Leicester, LE47ZB
திருப்பலி
திகதி:புதன்கிழமை 08/08/2012, 08:30 மு.ப — 09:30 மு.ப
முகவரி:OUR LADY GOOD COUNSEL 1, 15 Peebles Way, Rushey mead, Leicester, LE47ZB
நல்லடக்கம்
திகதி:புதன்கிழமை 08/08/2012, 10:00 மு.ப
முகவரி:GILROES CREMATORIUM,GROBY ROAD, LEICESTER LE3 9QG
தொடர்புகளுக்கு
மதனிக்கா(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+441163678461
அருளம்மா(தாயார்) — கனடா
செல்லிடப்பேசி:+14169440623
பிரான்சிஸ் சேவியர்(சகோதரர்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33142294938
இமல்டா(சகோதரி) — இலங்கை
தொலைபேசி:+94778430850
தயா - தயாளன்(மைத்துனி) — கனடா
செல்லிடப்பேசி:+14164642972
ரொனி(நண்பர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447938181791
ரொபின்சன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447946467207
செல்வநாயகம் கில்டா(வசந்தி) — கனடா
செல்லிடப்பேசி:+14169440623
தயா ரஞ்சன் அனற்றா(சாந்தி) — கனடா
செல்லிடப்பேசி:+14169279150
Loading..
Share/Save/Bookmark