திரு கந்தசாமி சிவலிங்கம்
(சிவா)
பிறப்பு : 20 யூலை 1959 — இறப்பு : 18 யூன் 2012
வானொலி அறிவித்தல்

காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவை வசிப்பிடமாகவும், சுவிஸ் பேர்ண் நகரை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவலிங்கம் அவர்கள் 18-06-2012 திங்கட்கிழமை அன்று அகால மரணமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிரோன்மணி(பலகாடு) தம்பதிகளின் அன்புப் புதல்வனும், தேவராசா காலஞ்சென்ற சிவதேவி(மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருஷ்ணமாலா(மாலா) அவர்களின் அன்புக் கணவரும்,

தனுராஜ், காபிஷ்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசலிங்கம்(சுவிஸ்), ஸ்ரீகாந்தன், ஸ்ரீமகேஸ்வரலிங்கம்(இலங்கை), ஸ்ரீநடராசலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவமேனன்(டென்மார்க்), தேவசீலன்(சுவிஸ்), தேவபாலன்(கனடா), தேவகபிலன்(பிரித்தானியா), கிருஷ்ணவாணி, கிருஷ்ணப்பிரியா(இலங்கை), விமலாதேவி(சுவிஸ்), ஞானசுந்தரி(இலங்கை), சுந்தரி(இலங்கை), பாரதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 20/06/2012, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murtenstrasse-51, 3008 Bern, Switzerland.
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 21/06/2012, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murtenstrasse-51, 3008 Bern, Switzerland.
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 22/06/2012, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murtenstrasse-51, 3008 Bern, Switzerland.
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 23/06/2012, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murtenstrasse-51, 3008 Bern, Switzerland.
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 24/06/2012, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murtenstrasse-51, 3008 Bern, Switzerland.
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 25/06/2012, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murtenstrasse-51, 3008 Bern, Switzerland.
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 26/06/2012, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murtenstrasse-51, 3008 Bern, Switzerland.
தொடர்புகளுக்கு
மாலா(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41315583973
சீலன்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41765157485
கணேஸ்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41798102211
Loading..
Share/Save/Bookmark