திரு கணபதிப்பிள்ளை செல்வநாயகம்
(மணியம்)
பிறப்பு : 10 மே 1952 — இறப்பு : 18 யூன் 2012
வானொலி அறிவித்தல்

மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 18-06-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னராசா, வியாலாட்சி(இலங்கை) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

றீற்ராம்மா(நோர்வே) அவர்களின் அன்புக் கணவரும்,

கரன்சிங்(நோர்வே), மதன்சிங்(நோர்வே), டெலன்சிங்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லீலாவதி(இலங்கை), ராசநாயகம்(இலங்கை), காலஞ்சென்ற இராசேந்திரம், சந்திரா(இலங்கை), வசந்தகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சபாரட்ணம்(இலங்கை), விமலா(இலங்கை), அமலேஸ்(இலங்கை), வதனி(இலங்கை), வரதராஜன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

தமயந்தி(நோர்வே), றீனா(நோர்வே), கிறிஸ்ணசாந்தி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுசிலா ஆனந்தராசா(இலங்கை), காலஞ்சென்ற டெல்மோ, டெல்மா குணம்(இலங்கை), டெஸ்சி தேவராஜசிங்கம்(இந்தியா) ஆகியோரின் அன்பு அத்தானும்,

டெலீசியா, அக்சேய், றிதன், மார்வின், சொன்யா ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி:திங்கட்கிழமை 02/07/2012, 09:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:St Magnus katolske Kirkemore, Romeriksgata 1, 2003 Lillestrøm
நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 02/07/2012, 12:30 பி.ப
முகவரி:Alfaset gravlundmore, Nedre Kalbakkvei 99, 1081 Oslo
தொடர்புகளுக்கு
கரண் — நோர்வே
தொலைபேசி:+4721386308
செல்லிடப்பேசி:+4791358083
மதன் — நோர்வே
தொலைபேசி:+4721960336
செல்லிடப்பேசி:+4747413163
டிலன் — நோர்வே
தொலைபேசி:+4721398639
செல்லிடப்பேசி:+4799886600
ராஜன் — நோர்வே
செல்லிடப்பேசி:+4790038450
சுதா — நோர்வே
செல்லிடப்பேசி:+4790929592
Loading..
Share/Save/Bookmark