திரு சீனிவாசகம் நாகேந்திரம்
பிறப்பு : 23 நவம்பர் 1951 — இறப்பு : 21 யூன் 2012
வானொலி அறிவித்தல்

சுழிபுரம் வழக்கம்பரையைப் பிறப்பிடமாகவும், லண்டன் ஈஸ்ட்காம்(Eastham) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சீனிவாசகம் நாகேந்திரம் அவர்கள் 21-06-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம், பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

திலகரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,

குகதாசன்(ஜேர்மனி), குமுதினி(ஆஷா – லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவசங்கர்(லண்டன்), சர்மிளா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தாட்ஷா, ஜனுசியா, ஹனிஷா, கயானா, கனோஜா, கனோஜ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ராஜேந்திரம்(டென்மார்க்), செல்வரதி(இலங்கை), புஸ்பரதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

செல்வராசா(யாழ்ப்பாணம்), உதயகுமார்(ஜேர்மனி), அமிர்தகெளரி(டென்மார்க்), அமலேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற நித்தியானந்தம், தவராசா(ஜேர்மனி), நிற்குணாந்தராசா(ஜேர்மனி), உதயசீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் சகலனும்,

காலஞ்சென்ற பரமானந்தராசா, யோகானந்தராசா(லண்டன்), வைஜெயந்திமாலா(ஜேர்மனி), விஜயகுமாரி(ஜேர்மனி), சந்திரகுமாரி(ஜேர்மனி), சிவகுமாரி(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மகன், மருமகன்.
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 27/06/2012, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:City of London Cemetery and Crematorium, Aldersbrook Road, London E12 5DQ
தகனம்
திகதி:புதன்கிழமை 27/06/2012, 12:15 பி.ப
முகவரி:City of London Cemetery and Crematorium, Aldersbrook Road, London E12 5DQ
தொடர்புகளுக்கு
சிவசங்கர் — பிரித்தானியா
தொலைபேசி:+442084709607
செல்லிடப்பேசி:+447941237541
Loading..
Share/Save/Bookmark