பிறப்பு : 27 பெப்ரவரி 1985 — இறப்பு : 22 யூன் 2012
வானொலி அறிவித்தல்
சங்குவேலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம் லிவர்பூல் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் சிவகார்த்திக் அவர்கள் 22-06-2012 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், சிவபாதசுந்தரம், சிவராஜேஸ்வரி தம்பதியினரின் இளைய புதல்வனும்,
சிவராஜ்(ஜெட், ஜெயந்தன்- ஐக்கிய இராச்சியம்), சிவராஜி, சிவநயனி, சிவகார்த்திகா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
விஜயகுமார், பார்த்திபன், சாலினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பார்த்திபன்(லிவர்பூல் - பிரித்தானியா)
நிகழ்வுகள்
கிரியை
திகதி:
திங்கட்கிழமை 16/07/2012, 09:30 மு.ப
முகவரி:
Hall-new derry social club 8 Mere Lane LIVRPOOL. L5 0qw