திரு இரத்தினசிங்கம் இரத்தினகுமார்
(தம்பி)
அன்னை மடியில் : 28 பெப்ரவரி 1975 — ஆண்டவன் அடியில் : 28 யூன் 2012
வானொலி அறிவித்தல்

ஏழாலை மத்தி கண்ணகை அம்மன் கோயிலடியை பிறப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் வேர்சைலை ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் இரத்தினகுமார் அவர்கள் 28-06-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்னம், இராசம்மா தம்பதிகளின் மூத்த பேரனும், காலஞ்சென்றவர்களான கந்தையா, தங்கச்சியம்மா தம்பதிகளின் பேரனும்,

இரத்தினசிங்கம், தவமணி(குஞ்சு) தம்பதிகளின் மூத்த மகனும்,

தர்சிகா அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்ஷகுமார்(பவா), விஜிதா ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,

இரத்தினரூபன், சொரூபன், கவிதா, ரெஜிதா, சைஜிதா, நிஷா, சொபிதா, சொனிதா, லுஜிதா, நிரோஜன், வினோஜன் ஆகியோரின் உடன்பிறாவாச் சாகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலசிங்கம், நிலாவதி, அருந்தவம்(தவம்), சரோஜினி(சரோ), சுசிலா, ரஞ்சி, கமலசேகரம்(கமல்), கணேசலிங்கம்(கணேஸ்), சண்முகவடிவேல்(சண்), தவகுமார்(குமார்), குணசிங்கம், தனபாலசிங்கம், தெய்வேந்திரம் ஆகியோரின் பெறாமகனும்,

மலர், கிளி, லலிதா ஆகியோரின் மருமகனும்,

ஜெயகுமார்(ஜெகன்), சர்வேஸ்வரி(சிந்து), திருக்குமரன்(திரு) , சகிலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுஸ்கா, அனாமிகா, ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ஜஸ்மிகா, செளமிகா, கிசோர் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 29/06/2012, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Boulevard du Général Leclerc, 92110 Clichy
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 02/07/2012, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Boulevard du Général Leclerc, 92110 Clichy
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 03/07/2012, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Boulevard du Général Leclerc, 92110 Clichy
கிரியை
திகதி:புதன்கிழமை 04/07/2012, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி:Boulevard du Général Leclerc, 92110 Clichy
தகனம்
திகதி:புதன்கிழமை 04/07/2012, 02:30 பி.ப
முகவரி:Gambetta-Cemetery, paris 75021
தொடர்புகளுக்கு
தர்சிகா(மனைவி) — பிரான்ஸ்
தொலைபேசி:+33684595082
பவா(தம்பி) — பிரான்ஸ்
தொலைபேசி:+33650140920
சரோ(அன்ரி) — பிரான்ஸ்
தொலைபேசி:+33664258604
தவம்(அன்ரி) — பிரான்ஸ்
தொலைபேசி:+33130600214
செல்லிடப்பேசி:+33663514184
ஜெகன்(மைத்துனர்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33650647771
Loading..
Share/Save/Bookmark