(இளைப்பாறிய அதிபர் - புங்குடுதீவு சேர் துரைச்சாமி வித்தியாசாலை, திருநாவுக்கரசு வித்தியாசாலை)
பிறப்பு : 30 செப்ரெம்பர் 1929 — இறப்பு : 30 யூன் 2012
வானொலி அறிவித்தல்
புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா இலகுப்பிள்ளை(இளைப்பாறிய அதிபர்) அவர்கள் 30-06-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.