செல்வி லிங்கநாதன் அஜிதா
(College pierre weczerka a chelles, தமிழ் சோலை மாணவி chelles)
அன்னை மடியில் : 4 ஓகஸ்ட் 2000 — ஆண்டவன் அடியில் : 1 யூலை 2012
வானொலி அறிவித்தல்

பிரான்ஸ் Chelles ஐப் பிறப்பிடமாகவும்,  வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கநாதன் அஜிதா அவர்கள் 01-07-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மீசாலையைச் சேர்ந்த பிரான்ஸில் வசிக்கும் லிங்கநாதன் கோகிலாதேவி தம்பதிகளின் அருமை புதல்வியும்,

அபினாஷ், அனுசன், அஷ்வின் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குஞ்சையா-தெய்வானைப்பிள்ளை, காலஞ்சென்ற ரத்தினம், நாகம்மா(இலங்கை) தம்பதியனரின் பேத்தியும்,

குமாரநாதன் - சிவபாக்கியம்(மீசாலை), சோதிநாதன் - விஜயகுமாரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

தேவசகாயம் - தாரணி(பிரான்ஸ்), குணதேவரட்ணம்(பிரான்ஸ்) -கோமதி(இலங்கை), வீரச்சந்திரன் - ஆனந்தி(ஜேர்மனி), கணேசலிங்கம் - குகானந்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மருமகளும்,

கஸ்தூரி, துளசிகரன், கேமாலினி(இலங்கை) பிரியங்கா(ஜேர்மனி) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

திலோயினி, திபிகா, தினேகா, திரிசிகா(பிரான்ஸ்), துசிவன், கிருசாந்தன்(இலங்கை), ரதீஷ், மதீஸ், யானீஷ், சாருஜன், அனிக்கா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-07-2012 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11:00 மணிதொடக்கம் பிற்பகல் 2:00 மணிவரைக்கும்
OGF/PFG MOTFERMIL
OGF/POMPES FUN2BRES G2NERALES
55, rue de general leclerc
93370 MONTFERMIL
என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் பி.பகல் 2:30 மணியளவில் avenue claye, Chelles 77500 எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Bus :-
Gare du Raincy, E- Villemomble/Montfermeil, puis bus 602 / 603
Gare de Gagny, E, bus 604 / 623
Gare du Chenay, E, bus 642
Gare du Chelles, E, puis bus 613

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாகம்மா - மீசாலை — இலங்கை
தொலைபேசி:+94217210343
செல்லிடப்பேசி:+94776440980
லிங்கன் தேவி — பிரான்ஸ்
தொலைபேசி:+33160204250
செல்லிடப்பேசி:+33615142228
குமாரநாதன் - மீசாலை — இலங்கை
தொலைபேசி:+94214915339
தேவன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651958339
ஆனந்தி — ஜெர்மனி
தொலைபேசி:+497261406895
குணா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33661640719
குகானந்தி — ஜெர்மனி
தொலைபேசி:+4917641016099
புவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33659856021
லக்சன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33688607815
நகுலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33698324645
சோதிநாதன் — ஜெர்மனி
தொலைபேசி:+49725187467
Loading..
Share/Save/Bookmark