யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா தங்கராஜா அவர்கள் 02-07-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆசை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னர், நாகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வரத்தினம்(பெரியண்ணா - ஜேர்மனி), சர்வானந்தராஜா(வெள்ளை - ஜேர்மனி), அருட்கணராஜா(ராசா - கனடா), வன்னராஜா(வவா - கனடா), பஞ்சராஜா(அப்பு - கனடா), மனோரஞ்சிதம்(கிரிஜா - சுவிஸ்), விஜயராஜா(அன்பு - சுவிஸ்), நேசராஜா(தனம் - ஜேர்மனி), சற்குணராஜா(லவன் - கனடா), மனோரஜனி(ராசன் - இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அன்பரசி, விஜயா, கெங்கா, அகிலா, செல்வி, ஆர்த்தி, தர்மகுலசிங்கம், கவிதா, தமிழ்ச்செல்வி, ரஜனி, செந்தில் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிருந்தா, ஜென்ஸி, கயாளன், கயானா, அபிஷன், அஸ்வின், வினுஜன், நர்மி, கோபி, தயன், பிரபாகர், தயனியா, தவீனா, தமிதா, வினுஜா, வேணுஜன், நர்சின், தஷ்வின், நறீஸா, நஸ்வியா, தனு, சரனி, அபினா, ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 6-07-2012 வெள்ளிக்கிழமை அன்று இலங்கை நேரம் மு.ப 9:00 மணிதொடக்கம் 11:00 மணிவரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.