திருமதி பத்மாவதி செல்வராசா
பிறப்பு : 26 ஓகஸ்ட் 1953 — இறப்பு : 9 யூலை 2012
வானொலி அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா பத்மாவதி அவர்கள் 09-07-2012 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா, நாகம்மா தம்பதிகளின் நான்காவது மகளும், காலஞ்சென்றவர்களான சோதிராசா, தில்லையம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வரஜனி(ரஜனி - இந்தியா), உமாகாந்தன்(காந்தன் - இந்தியா), செல்வதர்சினி(தர்சினி - கனடா), செல்வசேகரன்(சேகர் - பிரான்ஸ்), செல்வசந்திரன்(ராஜு - இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராசலட்சுமி, காலஞ்சென்ற இராசலிங்கம், கோமதி, நாகேஸ்வரி, சிவயோகநாதன், ஸ்ரீதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலைச்செல்வன்(பிரான்ஸ்), கவிதா(இந்தியா), குமரன்(கனடா), பிரசாந்தி(பிரசா - இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவஞானேஸ்வரி(ஞானம்), லலிதாதேவி, இந்திராதேவி, தர்மசீலன், காலஞ்சென்றவர்களான மதியாபரணம், மகாலிங்கசிவம், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருட்பிரகாஸ், லக்ஸன், நிதர்சிகா, கனுஸன், கனுசிகா, மதுசிகா, கோபிகா, சோபிசன், சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-07-2012  ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 07:00 மணிதொடக்கம் பிற்பகல் 12:00 மணிவரைக்கும் 1/313, Comissioner Colony , 2nd Street , Pozhichalur, Chennai -74 என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் பிற்பகல் 2:30 மணியளவில் பெசன் நகர் மின் மயானத்தில் தகனம்  செய்யப்படும்.

இவ் அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
காந்தன்(மகன்) — இந்தியா
தொலைபேசி:+919952000017
செல்லிடப்பேசி:+919841425366
சேகர்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33652408786
தர்சினி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+14163215259
ரஜனி — இந்தியா
தொலைபேசி:+914422630704
செல்வன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33663779433
பெசன்ட் நகர் மின் மயானம் — இந்தியா
தொலைபேசி:+919841111727
Loading..
Share/Save/Bookmark