(ஜெயம்-முன்னாள் இலங்கை தேசிய இளைய உதைபந்தாட்டக் குழு வீரரும், யாழ்.St.Henry`s College Ilavaalai பழைய மாணவனும் மற்றும் முன்னாள் யேர்மனி எசன் தமிழாலய உதைபந்தாட்டப் பயிற்றுனரும், நீண்டநாள் சாதனையாளர்)
பிறப்பு : 7 செப்ரெம்பர் 1964 — இறப்பு : 1 யூலை 2012
வானொலி அறிவித்தல்
யாழ்.பலாலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி எசன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை அருளானந்தன் அவர்கள் 01-07-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபமாலை(அதிபர்) அஞ்சலீனா(ஆசிரியை) தம்பதிகளின் இளைய புதல்வனும்,
ஜெயரேக்கா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அருட்பிரசாதம், மேரி மல்லிகா(ஆசிரியை சென்பற்றிக்ஸ் கல்லூரி), அருட்பிரகாசம்(தவம் - இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜோன் அரியதாஸ், ஆன் றெபேக்கா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஆன்ஸ்ரென், வாரிசா(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.