சுழிபுரத்தில் பிறந்தவரும், மாங்குளம் ஒலுமடுவில் வசித்தவரும், தற்காலிகமாக லண்டனில் வசித்தவருமான மார்க்கண்டு மகேஸ்வரி அவர்கள் 09-07-2012 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
ஜெயலட்சுமி, விஜி, உஷா, யாழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு கே கே. விஜயேந்திரா(கோவிந்தசாமி), கார்த்திகேசு கே ஜி விஜயேந்திரா(குருசாமி), சிற்றம்பலம், சண்முகம் சரஸ்வதி, கார்த்திகேசு உருத்திராபிள்ளை, சண்முகலிங்கம் மகாலட்சுமி மற்றும் கார்த்திகேசு அரிச்சந்திரா(சுழிபுரம்), பொன்னம்பலம் சண்முகலிங்கம்(லண்டன்), குணரட்ணம் இந்திராணி(கனடா), கார்த்திகேசு ரவீந்திரநாத்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கண்ணன், கிருஷா, கார்த்திக், குமரன், கீர்த்தி, அரன், ஆர்த்தி, சக்தி, சனத், ஆதவன், அஜய் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-07-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 09:00 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து 78A Wakefield Street, East Ham, London E6 1NQ) Followed by: Horse & Carriage via East Ham High Street எனும் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மு.ப 10:00 மணிதொடக்கம் பி.ப 12:00 மணிவரை Ravidass Temple, Carlyle Road, Manor Park, London, E12 6BN எனும் இடத்தில் பூஜை மற்றும் பிரார்த்தனை சேவை நடைபெற்று, பின்னர் பி.ப 01.00 மணிதொடக்கம் பி.ப 2.00 மணிவரை City of London Crematorium, Aldersbrook Road, Manor Park, London, E12 5DQ எனும் இடத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.