திருமதி கோமளம் பாலசிங்கம்
அன்னை மடியில் : 27 பெப்ரவரி 1942 — ஆண்டவன் அடியில் : 16 யூலை 2012
வானொலி அறிவித்தல்

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மல்லாவியை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கோமளம் பாலசிங்கம் அவர்கள் 16-07-2012 திங்கட்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பார்பதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பார்பதிப்பிள்ளை தம்பதியினரின் ஆசை மருமகளும்,

வ.சு. பாலசிங்கம்(முன்னாள் விவசாயப் போதனாசிரியர் – முல்லைத்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரேமா, பாலநாதன், கோமளேஸ்வரி, புவனேஸ்வரி, பாலேஸ்வரி, கோமளநாதன், கெளரி, நந்தா, அபிநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயரத்தினம், வாசுகி, பரமநாதன், சந்திரபாலன், மகேஸ்குமார், கலைவாணி, சுரேஸ், சுரேஸ்குமார், பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஸ்ணராசா, கற்பகம், பசுபதிப்பிள்ளை, சொர்ணாம்பிகை, நாகேஸ்வரி, மனோகரராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கற்பகம், கமலம், தில்வாத்தைப்பிள்ளை, சிந்தாமணி மற்றும் நாகம்மா, கந்தையா, கோபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லகஸ்திஜா, கிஷான், தருண், தக்‌ஷா, டிலானி, சாலினி, தனுஷன், சந்தோஸ், நிலக்‌ஷன், திலக்‌ஷன், நேருஷன், ஆகாஸ், அஜய், மயூரி, தர்மா, காசினி, பிரணவன், லஷ்சியா, அசோகன் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பாலசிங்கம், பிள்ளைகள்.
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 22/07/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:John’s Dixie Chapel, 737 Dundas St, East, Mississauga
கிரியை
திகதி:திங்கட்கிழமை 23/07/2012, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:John’s Dixie Chapel, 737 Dundas St, East, Mississauga
தகனம்
திகதி:திங்கட்கிழமை 23/07/2012, 12:00 பி.ப
முகவரி:John’s Dixie Chapel, 737 Dundas St, East, Mississauga
தொடர்புகளுக்கு
பிரேமா — பிரித்தானியா
தொலைபேசி:+442088668493
பாலன் — கனடா
செல்லிடப்பேசி:+14167255109
நாதன் — கனடா
செல்லிடப்பேசி:+14169972480
லிங்கம் — கனடா
செல்லிடப்பேசி:+14164570916
சுரேஸ் — கனடா
தொலைபேசி:+12896850677
சுரேஸ் — கனடா
செல்லிடப்பேசி:+14168878995
அபி — கனடா
செல்லிடப்பேசி:+16473819763
பாலா — கனடா
செல்லிடப்பேசி:+16472879991
பாலன் — இத்தாலி
செல்லிடப்பேசி:+398321692637
Loading..
Share/Save/Bookmark