திரு ஆறுமுகம் பொன்னுத்துரை
பிறப்பு : 9 மார்ச் 1932 — இறப்பு : 17 யூலை 2012
வானொலி அறிவித்தல்

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பொன்னுத்துரை அவர்கள் 17-07-2012 செவ்வாய்க்கிழமை அன்று ரொறன்ரோ, கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திவ்வியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

கனடாவில் வசிப்பவர்களான சந்திரா, இந்து, ரவி, நாதன், சுசி, கண்ணன், உதயன், கலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லம், கமலம், பாலசிங்கம், யோகராசா மற்றும் இலங்கையில் வசிக்கும் கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகன், ஞானி, சுயிதா, சிறிகலா, அற்புதராசா, சர்மிளா, நந்தா, சைலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஞ்ஜீவ், ராஜீவ், பவின், சிபியா, தட்சா, பவிசன், சியானி, அகீஸ், அருஸ், கிளக்சியா, விஸ்வா, மித்திரா, மாதுமை, சனு, பிரிக்தி, கைலாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 20/07/2012, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 21/07/2012, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 22/07/2012, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 22/07/2012, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 22/07/2012, 12:30 பி.ப
முகவரி:St John's Norway Crematorium 256 Kingston Road, Toronto, Ontairo M4L 1S7
தொடர்புகளுக்கு
சந்திரா — கனடா
செல்லிடப்பேசி:+14167244622
இந்து — கனடா
செல்லிடப்பேசி:+14162925763
ரவி — கனடா
செல்லிடப்பேசி:+14166285657
நாதன் — கனடா
செல்லிடப்பேசி:+14168938363
சுசி — கனடா
தொலைபேசி:+14162999620
கண்ணன் — கனடா
செல்லிடப்பேசி:+14167217879
உதயன் — கனடா
செல்லிடப்பேசி:+14165052120
கலா — கனடா
செல்லிடப்பேசி:+14165467108
கந்தசாமி(யாழ்ப்பாணம்) — இலங்கை
தொலைபேசி:+94215681606
வனசா — இலங்கை
தொலைபேசி:+94215680880
திவ்வியமலர்(மனைவி) — கனடா
தொலைபேசி:+14162812120
குமார் - கல்வியங்காடு — இலங்கை
தொலைபேசி:+94212230179
லலிதா — இலங்கை
செல்லிடப்பேசி:+94774690420
மகேஸ்வரி — இலங்கை
தொலைபேசி:+94245671494
வதனா — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+49911415171
லோகேஸ் — சிங்கப்பூர்
செல்லிடப்பேசி:+6590089498
Loading..
Share/Save/Bookmark