திருமதி ஆறுமுகம் பூமணி
இறப்பு : 17 யூலை 2012

இணுவிலைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பூமணி அவர்கள் 17-07-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்லர் தங்கமுத்து தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,

கணபதி ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

நவரட்ணராஜா, கலாவதி, கமலா, யோகராஜா, புஷ்பராஜா, காலஞ்சென்ற பாக்கியராஜா, காலஞ்சென்ற வனிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சின்னமணி, இராசமணி, மனோன்மணி, காலஞ்சென்ற கந்தசாமி, வீரசிங்கம், சிவபாதம், பொன்ராசா, சற்குணம், ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜசுலொசனா, பொன்னுத்துரை, பரமசிவம், வனிதா, உஷாநந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துரேஸ்கா, கிருபைராஜா, சாருகா, சந்திரிகா, யான்சி, சுவாரகா, சோபியா, பாக்கியராஜ், திவ்யா, நியூசா, சாதுசன், வனியா, உதர்சியா, உதயவடிவேல், சீலன், ரோகினி, சுரேந்திரன், வசந்தராஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆர்வலன், விகல்யன், கிருசியா, சாதுரியா, வேதியா, அபிலேஷ், யாதவி, சயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 20-07-2012 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94213001186
- — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41335578622
- — கனடா
செல்லிடப்பேசி:+19052301174