திருமதி சிவலோகநாதன் தனலக்சுமி
இறப்பு : 20 யூலை 2012
வானொலி அறிவித்தல்

யாழ்.திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலோகநாதன் தனலக்சுமி அவர்கள் 20-07-2012 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், முத்தையா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சிவலோகநாதன்(நாதன் மாமா) அவர்களின் பாசமிகு மனைவியும்,

வெண்ணிலா(ஜெர்மனி), பார்த்தீபன், பிரதீபன், தாரகை(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேஸ்வரி, பராசக்தி, ஜோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவலோகநாயகி(இலங்கை), சிவபாதசுந்தரம்(சின்னராசா கொலின்டேல் லண்டன்), பேரானந்தநாயகி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவஷங்கர்(ஜெர்மனி), மாலிகா, ஜெயந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஆதவன், அபிநயா(ஜெர்மனி), மதுநயா, காவியன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:

6 Castle Road,
Northolt,
Middlesex,
UB5 4SD

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 29/07/2012, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Yeading Community Assocation, 2 Ditchfield Rd, Hayes UB4 9BH
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 29/07/2012, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Road, London, Greater London NW7 1NB
தொடர்புகளுக்கு
நாதன் மாமா(கணவன்) — பிரித்தானியா
தொலைபேசி:+442082486882
சிவபாதசுந்தரம்(சின்ராசா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447878854484
பார்த்தீபன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447877065599
பார்த்தீபன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447877805578
பிரதீபன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447814267124
சங்கர்(மருமகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+495619491188
ஜெயந்தன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447814236807
Loading..
Share/Save/Bookmark