திருமதி துரைராசா கமலாதேவி
(சின்னக்கிளி)
தோற்றம் : 8 சனவரி 1940 — மறைவு : 20 யூலை 2012
வானொலி அறிவித்தல்

வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் துர்க்கா கண்டோன் வயின்பில்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா கமலாதேவி அவர்கள் 20-07-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பழனி, தெய்வானை, தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ரவிக்குமார்(ரவி - சுவிஸ்), ரவிமோகன்(ஜேர்மனி), கயல்விழி(சுவிஸ்), சசிகரன்(பிரான்ஸ்), சர்மிளா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திரசேகர்(இந்தியா), சந்திராதேவி(பிரான்ஸ்), ராஜேந்திரன்(கொழும்பு), மகாதேவன்(யாழ். சாவகச்சேரி), சறோஜாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உஷாநந்தினி(சுவிஸ்), குமுதினி(ஜேர்மனி), திருக்கேதிஸ்வரன்(சுவிஸ்), பாமினி(பிரான்ஸ்), விஜயரூபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற குலசேகரம் செல்வதி(கொழும்பு), காலஞ்சென்ற செல்வநாயகம் தெய்வேந்திரம்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற அமுதவதி புனிதவதி(யாழ்ப்பாணம்), லோகாம்பிகை(இந்தியா), அருளையா(பிரான்ஸ்), சாரதாதேவி(கொழும்பு), காலஞ்சென்ற பரமேஸ்வரி உதயகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

முரளிதாஸ்(கனடா), சங்ரன்(கனடா), துஞ்சா(ஜேர்மனி), டிசினி(ஜேர்மனி), கஜன்(இந்தியா), வாணி(கனடா), தினேஸ்(லண்டன்), ரஜனி(லண்டன்), வதனி(கொழும்பு), கௌசி, சரணியா, சுவே, டிசானா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அருட்செல்வி(பிரான்ஸ்), சத்தியசீலன்(சுவிஸ்), சுவிதா(பிரான்ஸ்), கவிதா(சுவிஸ்), கார்த்திகா(பிரான்ஸ்), சிந்துஜன், ஆருஜன், அஜந்தினி, பிரியந்தினி(பிரான்ஸ்), ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

கௌசிகன், கௌதமன், காவியா, துசிந்தன், கவிநாஸ், அஸ்மிரா, துவாரகா, பவித்திரன், சாருகா, விதுசா, சச்சின், சௌமியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மக்கள், மருமக்கள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 25/07/2012, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Friedhof Weinfelden, Freie Strasse, 22, 8570 Weinfelden
தொடர்புகளுக்கு
ரவி(குமார் - மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41716225247
ரவி(குமார் - மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763223427
மோகன் — ஜெர்மனி
தொலைபேசி:+4915123447397
சசி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751029185
கண்ணன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763996781
ரூபன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41787657735
சந்திரசேகர்(தம்பி) — இந்தியா
தொலைபேசி:+914422743498
சந்திராதேவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33951140397
ராஜேந்திரம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94750971401
மகாதேவன் — இலங்கை
தொலைபேசி:+94217901396
சறோஜாதேவி — பிரான்ஸ்
தொலைபேசி:+33139886815
Loading..
Share/Save/Bookmark