துன்னாலை தெற்கு கரவெட்டி குமரன் குளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் தர்மசேகர் அவர்கள் 20-07-2012 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னார், தங்கரத்தினம் தெய்வமலர்(லண்டன்) தம்பதிகளின் அன்பு மகனும்,
சுப்பிரமணியம்(இலங்கை), நாகலட்சுமி(இலங்கை),கந்தசாமி(இலங்கை) மற்றும் காலஞ்சென்ற தெய்வானை அகியோரின் அன்புப் பேரனும்