திருமதி விஜயலட்சுமி மகேந்திரராஜா
மலர்வு : 30 யூன் 1964 — உதிர்வு : 24 யூலை 2012
வானொலி அறிவித்தல்

உதயகிரி வட்டு மேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி மகேந்திரராஜா அவர்கள் 24-7-2012 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு செல்லத்துரை, செல்லத்துரை ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிமுத்து கந்தசாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி மகேந்திரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

அனுஜா, உமேஷ், பாவரசி, விமல்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயும்,

காலஞ்சென்ற முத்துவேல் பவளக்கொடி, பொன்னையா, சண்முகலிங்கம், காலஞ்சென்ற காராளசிங்கம், காலஞ்சென்ற இராஜகோபாலநாதன், காலஞ்சென்ற இளங்கோவன், இளந்திரையன், எதிர்மனசிங்கம் சாந்தினி, சிவபெருமான் நிரோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பொன்னையா வரதலட்சுமி, சண்முகலிங்கம் மனோரஞ்சிதம், இராஜகோபாலநாதன் சிவமலர், இளங்கோவன் சிவமலர், இளந்திரையன் ஸ்ரீகமலநாயகி ஆகியோரின் அன்புச் சகலியும்,

மாரிமுத்து எதிர்மனசிங்கம், நாகராசா சிவபெருமான் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மங்கையற்கரசி சுப்பிரமணியம், செல்வநாயகம், குணரட்ணம், உதயகுமாரன் ஆகியோரின் பாசமிகு தங்கையும்,

மணிவண்ணன், தர்மதாஸ், குணசேகரன், சோதிநாதபிள்ளை, ஜெகதீசன், தேவகாந்தன் ஆகியோரின் அன்பு அக்காவும்,

காலஞ்சென்ற செல்லையா சுப்பிரமணியம், செல்வநாயகம் விக்னேஸ்வரி, குணரட்ணம் முத்துராணி, உதயகுமாரன் கமலராணி, மணிவண்ணன் ஜெயமாலா, தர்மதாஸ் சிவனேஸ்வரி, குணசேகரன் தேவரட்சகி, சோதிநாதபிள்ளை பத்மரூபி, ஜெகதீசன் விஜிதா, தேவகாந்தன் லவன்சலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-

5 Rue J-B Legendre
93700 Drancy.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 26/07/2012, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Maison Funéraire, 7-9 Boulevard Ménilmontant 75011 Paris(Métro: Philippe Auguste Ligne No. 2)
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 27/07/2012, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Maison Funéraire 7-9 Boulevard Ménilmontant 75011 Paris(Métro: Philippe Auguste Ligne No. 2)
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 28/07/2012, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Maison Funéraire, 7-9 Boulevard Ménilmontant 75011 Paris(Métro: Philippe Auguste Ligne No. 2)
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 29/07/2012, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Maison Funéraire, 7-9 Boulevard Ménilmontant 75011 Paris(Métro: Philippe Auguste Ligne No. 2)
கிரியை
திகதி:திங்கட்கிழமை 30/07/2012, 11:30 மு.ப — 02:00 பி.ப
முகவரி:Maison Funéraire 7-9 Boulevard Ménilmontant 75011 Paris (Métro: Philippe Auguste Ligne No. 2)
தகனம்
திகதி:திங்கட்கிழமை 30/07/2012, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Cimetire Pére Lachaise, 75020 (Métro: Gambetta)
தொடர்புகளுக்கு
சந்திரமோகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33625595107
ஜெயமோகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33610486854
உதயன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651797729
சோதி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652438824
பொன்னையா — இலங்கை
தொலைபேசி:+94112721595
சண்முகலிங்கம் — இலங்கை
தொலைபேசி:+94213201551
தம்பு — இலங்கை
தொலைபேசி:+94213217217
- — பிரான்ஸ்
தொலைபேசி:+33148350027
மகேந்திரராஜா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751337156
உமேஷ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33665557945
Loading..
Share/Save/Bookmark