திரு கந்தையா இராசதுரை
(Cargo Board Despatch Company Imports Supervisor, Colombo)
மண்ணில் : 15 ஓகஸ்ட் 1936 — விண்ணில் : 26 யூலை 2012
வானொலி அறிவித்தல்

வட்டு மேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராசதுரை அவர்கள் 26-07-2012 அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற அன்னலிங்கம் பேபியம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,

மலர்மாமணியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

யோகராணி, சிவானந்தன், சாரதா, டயாநிதி, கோணேஸ்வரி, கமலாம்பிகை, இராஜானந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகேஸ்வரி, வரதராஜா, சீவரத்தினம், இராஜேஸ்வரி, தவராஜா ஆகியோரின் சகோதரரும்,

திசோக்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அமிர்தசிகாமணிப்பிள்ளை, தயாநிதி, சந்திரவதி, காலஞ்சென்ற சிதம்பரநாதன், கமலாதேவி, காலஞ்சென்ற புவிவீரசிங்கம், பூமானசிங்கம், மங்களாதேவி, திசைவீரசிங்கம், காலஞ்சென்ற ஜெயவீரசிங்கம், மங்கையர்திலகம், நடராஜசிங்கம், மதியுகசிங்கம், மதிஞானசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இளமுருகன், அமிர்தராஜா, நயனச்சந்திரன், மோகனதாஸ், காலஞ்சென்ற துரைரட்ணம், திருமகள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரகுவர்மன், லஜீவன், குணலிசா, சாம்பவி, அஜந்தன், கஜந்தன், சுஜிந்தன், சாரங்கா, ஜெயந்தா, நிதர்சன், டனுசியா, தர்சனா, லக்சனா, கவிநிதா, கிசானி, அபிரூபன், புவனசங்கர், இலக்கியா, மிதுலன், தர்சிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
இ.சிவானந்தன்(மகன்)56, Hansol Road, BexleyHeath, Kent DA6 8JG
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 01/08/2012, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Tudor Livesey Memorial Hall, Perry Hill, Catford, London, SE6 4HD
தகனம்
திகதி:புதன்கிழமை 01/08/2012, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி:Hither green crematorium, Verdant lane, London, SE6 1TP
தொடர்புகளுக்கு
மலர்மாமணியம்மா இராசதுரை — பிரித்தானியா
தொலைபேசி:+442079983566
இ.சிவானந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447901152379
இ.இராஜானந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447424784640
யோகராணி இளமுருகன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33144847815
கமலாம்பிகை துரைரட்ணம் — பிரான்ஸ்
தொலைபேசி:+33148954625
கந்தையா வரதராஜா — கனடா
தொலைபேசி:+14162866881
கந்தையா சீவரத்தினம்( வட்டுக்கோட்டை) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776179135
கந்தையா தவராஜா(கொழும்பு) — இலங்கை
தொலைபேசி:+94112524302
புவிவீரசிங்கம்(வவுனியா) — இலங்கை
தொலைபேசி:+94241222964
Loading..
Share/Save/Bookmark