யாழ்.சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பேர்ண் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட பாலேஸ்வரன் இரத்தினம் அவர்கள் 27-07-2012 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணமானார்.
தனபாலன், மனோகரி(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(ஜேர்மனி), ஜெயலாதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேன்திரன்(சுவிஸ்), பரராஜசிங்கம்(ஜேர்மனி), ஜெயந்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சரண்யா, லாவண்யா, அபிஷேக் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
ஜெவின்னியா(சுவிஸ்), ஜெகானன்(சுவிஸ்), சாரங்கன், சகானன்(ஜேர்மன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-07-2012 செவ்வய்க்கிழமை முதல் 06-08-2012 திங்கட்கிழமை வரை Krematorium Bern, Weyermannsstrassel 1, Postfach 223, 3000 Bern 5. என்ற முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 06-08-2012 திங்கட்கிழமை அன்று பி.பகல் 12:00 மணி தொடக்கம் பி.பகல் 03:30 மணிவரை Bremgarten friedhof, Friedbühlstrasse 52a, Bern என்ற முகவரியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.