முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று தியாகர் வீதி்யைப் பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா சண்முகம் அவர்கள் 30-07-2012 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா மீனாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற வள்ளியம்மை, நாகம்மா, செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சர்வானந்ததேவி(இலங்கை), சர்வானந்த ராஜா(லண்டன்), பரமேஸ்வரி(இலங்கை), பவாணிதேவி(கனடா), கணபதிப்பிள்ளை(அமெரிக்கா), மனோன்மணி(அவுஸ்திரேலியா), கந்தசாமி(லண்டன்), ராஜேஸ்வரன்(அவுஸ்திரேலியா), கமலாதேவி(அவுஸ்திரேலியா), பத்மலீலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விநாசித்தம்பி, இரத்தினபூபதி, சோமநாதன், ஜெயராஜா, கனகேஸ்வரி, காலஞ்சென்ற சிவசிதம்பரம், சந்திரகுமாரி, உஷாமினி, ஜீவரட்ணம், மனோக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இராகவன், ராதா, ஆனந்தி, சுகுணா, றமணா, சுதாகரன், உமாசுதன், அருள்ராசா, அருள்வதனி, சுஜிதா, சுனித்திரா, தனுஷன், கவிதா, கார்த்திக், சரவணா, கோபிகா, சபிதா, கரிஸ், சார்லியன், சோமலன், சோபியா, கீர்த்திகா, தர்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டுஷான், சர்மி, சாலினி, சஜீன், சமீரா,சயன்ந், றொஷ்னி, ஈஷ்வன், கானவி, கல்கின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.