யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அக்கரைப்பற்று, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் றெஜினா கிறேஸ் அவர்கள் 02-08-2012 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அதிரியாம்பிள்ளை ஆரோக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான Dr. இராஜேந்திரம் செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அவர்களின் அன்புத் துணைவியும்,
றீற்றா ஜெயந்தி, அன்ரனி(உரிமையாளர் - New Jaasmine Banquet Hall), ஜெசிந்தா(ஜேர்மனி), ஜெயசீலன், ஜெயக்குமார், ஜெயரட்ணம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,