திருமதி மரியதாஸ் ஜோண்சன் கிரிஷாந்தி
(ஜெனி)
பிறப்பு : 3 நவம்பர் 1976 — இறப்பு : 4 ஓகஸ்ட் 2012
வானொலி அறிவித்தல்

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட ஜோண்சன் கிரிஷாந்தி அவர்கள் 04-08-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மனுவல் மார்க்கஸ்(இலங்கை), மார்க்கஸ் ராணி(இலங்கை) தம்பதியினரின் செல்வப் புதல்வியும், பயஸ் மரியதாஸ்(இலங்கை), மரியதாஸ் அன்னம்மா(கறுத்தம்மா – இலங்கை) தம்பதியினரின் மருமகளும்,

மரியதாஸ் ஜோண்சன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜோண் எரிக், யுவாக்கீம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அனுஷியா(நோர்வே), தர்ஷினி(இலங்கை), றொஷானி(இலங்கை), ஜொணேஸ்(நோர்வே) ஆகியோரின் பாசமுள்ள சகோதரியும்,

மாலு றஞ்சன்(நோர்வே), மேரி ஜெமால் பொபி(நோர்வே), ரகு(நோர்வே), நவம்(இலங்கை), லெவின்(இலங்கை), தர்ஷி(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஜோண்சன்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 05/08/2012, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Kløfta, Ullensaker, Kirke (Kongsvingervegen FV 452)
திருப்பலி
திகதி:புதன்கிழமை 08/08/2012, 12:00 பி.ப
முகவரி:St.Magnus Krike (Romerikes gata 3, 2003 lillestrømS)
நல்லடக்கம்
திகதி:புதன்கிழமை 08/08/2012, 02:00 பி.ப
முகவரி:Kløfta, Ullensaker, Krike
தொடர்புகளுக்கு
ஜோண்சன் — நோர்வே
தொலைபேசி:+4763980622
செல்லிடப்பேசி:+4791568991
ஜொணேஸ் — நோர்வே
செல்லிடப்பேசி:+4790724887
அனுஷியா — நோர்வே
தொலைபேசி:+4763977974
Loading..
Share/Save/Bookmark