திருமதி தங்கமணி செல்வவிநாயகமூர்த்தி
மலர்வு : 14 மே 1952 — உதிர்வு : 7 ஓகஸ்ட் 2012
வானொலி அறிவித்தல்

அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியைப் புகுந்த இடமாகவும், கனடாவை (Scarborough) வதிவிடமாகவும் கொண்ட தங்கமணி செல்வவிநாயகமூர்த்தி அவர்கள் 07-08-2012 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் இலக்குமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான  நாகராசா சின்னம்மா தம்பதிகளின்  அன்பு மருமகளும்

செல்வவிநாயகமூர்த்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,

கஜந்தி, மாதுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கர்ஷன் அவர்களின் அன்பு மாமியும்,

ஞானம்மா, ஞானரத்தினம், ஞானலிங்கம், ஞானேஸ்வரி, சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 11/08/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge, 8911 Woodbine Ave, Markham Ontario L3R 5G1
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/08/2012, 09:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Chapel Ridge, 8911 Woodbine Ave, Markham Ontario L3R 5G1
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/08/2012, 12:30 பி.ப — 01:15 பி.ப
முகவரி:St John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Road, Toronto Ontario M4L 1S7
தொடர்புகளுக்கு
மூர்த்தி(கணவர்) — கனடா
தொலைபேசி:+4167542315
மாதுமி(மகள்) — கனடா
தொலைபேசி:+16478347013
கர்ஸன்(மருமகன்) — கனடா
தொலைபேசி:+14163882939
ஞானரத்தினம்(சகோதரன்) — கனடா
தொலைபேசி:+14162674545
ஞானலிங்கம்(சகோதரன்) — கனடா
தொலைபேசி:+14167509685
கஜந்தி(மகள்) — கனடா
தொலைபேசி:+14165756772
முருகையா(மைத்துனன்) — இலங்கை
தொலைபேசி:+94262221803
வைகுந்தநாதன்(மைத்துனன்) — கனடா
தொலைபேசி:+14165512216
சிவா(பெறாமகன்) — கனடா
தொலைபேசி:+14163002416
சிவாராசா(மருமகன்) — கனடா
தொலைபேசி:+14168945619
சிவசோதி(சகோதரன்) — கனடா
தொலைபேசி:+15146833558
Loading..
Share/Save/Bookmark