திருமதி செல்வமணி சின்னத்தம்பி
(மம்மி)
தோற்றம் : 21 சனவரி 1934 — மறைவு : 3 ஓகஸ்ட் 2012
வானொலி அறிவித்தல்

யாழ்ப்பாணம் சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், கடந்த 25 வருடங்கள் டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட செல்வமணி சின்னத்தம்பி அவர்கள் 03-08-2012 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்துள்ளார்.

அன்னார், வைரமுத்து பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி முருகர் அவர்களின் அன்பு மனைவியும்,

சற்குணசிங்கம்(கனடா), விஜயசிங்கம்(டென்மாரக்), லோகசிங்கம்(ஜேர்மனி), ராஜசிங்கம்(டென்மார்க்), விமலசிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வரதராஜன்(ஒய்வுபெற்ற அதிகாரி- கச்சேரி, இலங்கை), இராஜமலர் சுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குலேந்திரராணி(கனடா), சுவர்ணலதா(டென்மாரக்), விஜயநந்தினி(ஜேர்மனி), சிவாஜினி(டென்மாரக்), அமிர்தினி(டென்மார்க்) ஆகியோரின் அருமை மாமியாரும்,

போல் பிரசன்னா, கிறிஸ்தீனா(கனடா), சசிக்கா(டென்மார்க்), ஜெனிக்கா(டென்மார்க்), நிசான்(டென்மார்க்), ஜெசோன்(டென்மார்க்), லோயன், ஜெசி, திசோன், யென்சன்(ஜேர்மனி), மிதூன், மிகானா(டென்மார்க்), ஸ்ரேபீனா, ஸ்ரேபான்(டென்மாரக்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-08-2012 வியாழக்கிழமை அன்று பி.பகல் 2:00 மணிக்கு Viborg kirkegaard, Gl. Skivevej 7, 8800 Viborg(Katetralskool அருகாமையில்) எனும் இடத்தில் நல்லடக்க ஆராதனை செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணம் — கனடா
தொலைபேசி:+14165194459
விஜயன் — டென்மார்க்
தொலைபேசி:+4586889998
சிறி — ஜெர்மனி
தொலைபேசி:+492151777009
வசந்தன் — டென்மார்க்
தொலைபேசி:+4586676585
கிருபா — டென்மார்க்
தொலைபேசி:+4586671524
Loading..
Share/Save/Bookmark