செல்வன் ராஜகோபாலன் ஆதித்தன்
(நிக்கோலஸ்)
அன்னை மடியில் : 18 செப்ரெம்பர் 1989 — இறைவன் அடியில் : 10 ஓகஸ்ட் 2012
வானொலி அறிவித்தல்

பிரான்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராஜகோபாலன் ஆதித்தன் அவர்கள் 10-08-2012 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா(வேலணை) திலகவதி தம்பதிகள், புங்குடுதீவு 10 ம் வட்டாரத்தைச் சேர்ந்த தில்லைநாதன் தனலட்சுமி(கனடா) தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ராஜகோபாலன்(பொந்துவாஸ் பாலன்) ரஞ்சிதாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

ஆதவன்(லுக் - பிரான்ஸ்),ஆரண்யா(நொயமி - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற சரவணபவன் ஜெயலட்சுமி, அருள்நந்தி, இராஜேந்திரன் பாலேஸ்வரி, நித்தியானந்தன் இராஜசிறி, சண்முகம், ரஞ்சினிதேவி, ஜெகதீஸ்வரன் சந்திராதேவி, சிவசுந்தரம் சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

பரஞ்சோதி கிருஸ்ணாம்பிகை, தெய்வேந்திரம் இராஜேஸ்வரி, சிவபாதசுந்தரம் விஜயலக்சுமி, வில்வராஜா வீரலக்சுமி, அருள்ராஜா பத்மாவதி(லதா), ரவீந்திரநாதன் லோகேஸ்வரி, நகுலேஸ்வரநாதன் தேவகுமாரி, சற்குணநாதன் வினோஜா, கயிலைநாதன் சிவதர்ஸ்சினி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-08-2012 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02.30 மணிதொடக்கம் பி.ப 03.30 மணிவரை Crématorium du Père Lachaise, 71 Rue Rondeaux, 75020 Paris, Metro Gambetta எனும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-

2, Rue De La Javeleuse,
95490 Vaureal.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லுக் ஆதவன்(சகோதரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33689379823
பாலன்(தந்தை) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33673903132
வீடு — பிரான்ஸ்
தொலைபேசி:+33134309376
Loading..
Share/Save/Bookmark