அன்னை மடியில் : 13 டிசெம்பர் 1965 — ஆண்டவன் அடியில் : 15 ஓகஸ்ட் 2012
வானொலி அறிவித்தல்
உடப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் செங்காளனை வசிப்பிடமாகவும் கொண்ட வைரையா வசந்தகுமாரன் அவர்கள் 15-08-2012 புதன்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.
அன்னார், வைரயா, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
நவயூதனி(வெள்ளையக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
சதுர்சன், திவிசன், யசிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-08-2012 அன்று பிற்பகல் 5:00 மணிக்கு நடைபெற்று உடப்பில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆறாத்துயர் வெள்ளத்துள் எம் அனைவரையும் ஆழ்த்திவிட்டு ஆண்டவரடி மேல் என்று சென்றீரோ எம்மருமை தந்தையே எமையெல்லாம் ஆதரித்து அன்பு காட்டி இறைவன் திருவடி இறுதியென்று சென்றீரோ உங்கள் ஆத்மா சாந்தியடைவதாக