யாழ்ப்பாணம் இருபலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் மகேஸ்வரி அவர்கள் 17-08-2012 வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் உள்ள செல்ல மகள் விமலாதேவியின் வீட்டில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், வள்ளிஅம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை சதாசிவம்(யாழ். போதன வைத்தியசாலையில் கடமை ஆற்றியவர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,