பிறப்பு : 18 நவம்பர் 1927 — இறப்பு : 19 ஓகஸ்ட் 2012
வானொலி அறிவித்தல்
புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஆச்சிப்பிள்ளை அவர்கள் 19-08-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று புன்னாலைக்கட்டுவனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகமுத்து தம்பதிகளின் பாசிமிகு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பருவதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம்(Post Master) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, இன்பராணி, சகுந்தலா, ஞானேஸ்வரி, திருவருட்சோதி, கோமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கப்பிள்ளை, நாகம்மா, ரத்தினம், நாகநாதர், செல்லத்துரை மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,
அரசரட்ணம்(இலங்கை), தங்கேஸ்வரன்(இலங்கை), அருந்தவநாதன்(இலங்கை), திரவியம்(அவுஸ்திரேலியா), புவிகாந்தன்(கனடா), தவராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தீபிகா, இலக்கியா, சிந்துஜா, அனந்திகா, மதுஷனா(சுவிஸ்), பௌஷனா, மதுஷிகன்(கனடா), அரிசன், பிரித்தேஸ், அபிலன், டிலோசிகா(அவுஸ்திரேலியா), சோபிகா, தருண்(லண்டன்), தருணிகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-08-2012 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புன்னாலைக்கட்டுவன் விலங்கன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.