செல்வி ஜசின் சுபீஸ்கரன்
(Village School Kingsbury)
பிறப்பு : 5 ஓகஸ்ட் 2006 — இறப்பு : 18 ஓகஸ்ட் 2012
வானொலி அறிவித்தல்

லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜசின் சுபீஸ்கரன் அவர்கள் 18-08-2012 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துலிங்கம்(தேவி அரிசி ஆலை, ஸ்ரீதேவி தொலைத் தொடர்பகம் - அச்சுவேலி) தேவமலர் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நாகமணி இரத்தினவடிவு(நல்லூர்) தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுபீஸ்கரன்(Harleston Convenience Store உரிமையாளர்) சுகிர்தா தம்பதிகளின் அன்பு மகளும்,

ஜஸ்மிதன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

ஸ்ரீதேவராசலிங்கம் - ஸ்ரீசுயானி(இலங்கை), மோகனதாஸ் - ஸ்ரீசுசியாந்தினி(ஜெமிலா - பிரான்ஸ்), சுதாகரன் - ஸ்ரீசுபானு(இலங்கை), சிவஞ்ஞானம் - தவமணி(இலங்கை), செல்வஞானம்(செல்வம்) - றோகினி(கனடா), நவஞ்ஞானம்(இந்திரன்) - லதா(ஜேர்மன்), இரவீந்திரன்(வாசு) - மைதிலி, இராஜேஸ்வரன்(ராசன்) - சுவேந்தினி(ஜேர்மனி), ஜெகதீஸ்வரன்(வெள்ளை - கனடா) - காமினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும்,

சுகிர்தன் - வாஜினி(ஜெகதா - லண்டன்) தம்பதிகளின் பாசமிகு பெறாமகளும்,

நிஷானி(இலங்கை), பிரின்சி, விதுஸ்ணன், இலக்கியா(பிரான்ஸ்), நிதிஷன், நிதுசிகா, சஞ்ஞீவன்(இலங்கை), அனோஜன், சோபிகா, நிறோசிகா, றோஷான், செரான், செறோலினா, சஞ்சயன், சவீனா, சஜீன், சஞ்சுதன், சமீரா, சகீரா, சரன்ஜீவ், றஸ்மிகா, நிஷானிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஜானா அவர்களின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-08-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டன் நேரப்படி காலை 07:00 தொடக்கம் காலை 08:00 வரை No.03 Lewis Crescent Neasden NW10 0NS எனும் இடத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காலை 09:00 மணி தொடக்கம் காலை 11:30 வரை Golder Green Crematorium Hoop Lane NW11 7NL எனும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — பிரித்தானியா
தொலைபேசி:+442084590643
- — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447538724269
- — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447961224998
- — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447985454099
- — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447946633872
Loading..
Share/Save/Bookmark