திருமதி மீனாம்பிகை சிவகுமாரன்
மலர்வு : 25 ஓகஸ்ட் 1957 — உதிர்வு : 21 ஓகஸ்ட் 2012
வானொலி அறிவித்தல்

நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு நாவலவை வசிப்பிடமாகவும் கொண்ட மீனாம்பிகை சிவகுமாரன் அவர்கள் 21-08-2012 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுயம்புலிங்கநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவகுமாரன்(லண்டன்) அவர்களின் அன்புத் துணைவியாரும்,

ஹின்டுஜா அவர்களின் அன்புத் தாயாரும்,

ஸ்ரீரங்கநாதன்(கனடா), தில்லைநாதன்(டென்மார்க்), ஜெகதாம்பாள்(கொழும்பு), புனிதாம்பாள்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவகுமாரன்(ஜேர்மனி), ஜெயக்குமாரன்(லண்டன்), பாலகுமாரன்(லண்டன்), சாந்தகுமாரி(லண்டன்), மாலினி(கனடா), வசந்தி(டென்மார்க்), லிங்கேஸ்வரன்(புருனே), ஞானசம்பந்தன்(ஜேர்மனி) ஆகியேரின் அன்பு மைத்துனியும்,

சொர்ணதேவி(ஜேர்மனி), கிரிஜா(லண்டன்), யோகலிங்கம்(லண்டன்), ராதிகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-09-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.நேரம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகுமாரன் — பிரித்தானியா
தொலைபேசி:+442085141050
செல்லிடப்பேசி:+447757999188
ஜெகதாம்பாள் — இலங்கை
தொலைபேசி:+94112861073
செல்லிடப்பேசி:+94776643126
Loading..
Share/Save/Bookmark