திருமதி பர்பரா ஏரோணி
(முத்தம்மா)
மலர்வு : 7 யூன் 1927 — உதிர்வு : 29 ஓகஸ்ட் 2012
வானொலி அறிவித்தல்

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13/104/15B சங்கமித்த மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பர்பரா ஏரோணி அவர்கள் 29-08-2012 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிமாம்பிள்ளை, மரியமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கிஸ்ரோ ஏரோணி அவர்களின் அன்பு மனைவியும்,

யசிந்தா அவர்களின் அன்புத் தாயாரும்,

கிறீஸ்துராஜா, அழகுராஜா, சிசிலி அம்மா, காலஞ்சென்ற திரேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாமிநாதன் அவர்களின் அன்பு மாமியும்,

லூசியா(கனடா), வின்சநாயகம்(ஜேர்மனி), மேரி டோமினிக்கா(பிரான்ஸ்), அருள்நாயகம்(பிரான்ஸ்), மேரி மெல்டா(சுவிஸ்), மேரி அனற்ரா(பிரான்ஸ்), ஜோஜ் விஞ்சன்(கனடா), ஜோஜ் அன்ரன்(டென்மார்க்), ஜோஜ் அமலதாஸ்(பிரான்ஸ்), விக்டோரியா(டென்மார்க்), காலஞ்சென்ற சிசிலியா, காலஞ்சென்ற றீற்ரா ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,

பிரான்சிஸ்கா, காலஞ்சென்ற பத்தலோமை அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஆனந்தம், விஜயரங்கன், ஒஸ்மன், பெனடிற், ஜஸ்ரின், கொலின், கெமில், காமலிற்ரா, கிரேஸ், கெனடி வவா ஆகியோரின் அன்பு மாமியும்,

சுரேஸ் டொனால்ட்(பற்றிக்), சரோஜினி(செல்வராணி), ரஜனி, சுபா, டிமன், டயானி, கிறீஸ்துராஜா, றேகா, றோய், டிலீப்குமார் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

அஸ்வின், சிந்தியா, அகஸ்ரின், அகஸ்ரியா, செகான், செகானா, ஸ்ரிவா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 30-08-2012 வியாழக்கிழமை அன்று மாலை 3:00 மணிக்கு V.T.V  கோட் மண்டபத்தில் நடைபெற்று மாதம்பிட்டி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
திரு. திருமதி சாமிநாதன்(மருமகன் - இலங்கை)
தொடர்புகளுக்கு
சுரேஸ் டொனால்ட் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447944554790
அருள்நாயகம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751588239
சரோஜினி — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+496071630980
லூசியா — கனடா
செல்லிடப்பேசி:+14167504635
மேரிமெல்டா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41618512379
Loading..
Share/Save/Bookmark