திருமதி சபாரட்ணம் ஜெகதீஸ்வரி
தோற்றம் : 9 யூன் 1937 — மறைவு : 27 ஓகஸ்ட் 2012
வானொலி அறிவித்தல்

கொட்டடியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட சபாரட்ணம் ஜெகதீஸ்வரி அவர்கள் 27-08-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வைரமுத்து பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா சபாரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீகௌரி(இந்தியா), ஜெயசங்கர்(கனடா), ரவிசங்கர்(சுவிஸ்), ஜெயகௌரி(கனடா), தவச்செல்வி(கனடா), லக்சுமிதேவி(இலங்கை), மதிசங்கர்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரோஜினிதேவி(கனடா), சோதிமலர்(சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(கனடா), சுரேந்திரன்(இலங்கை), மலர்வேந்தன்(இலங்கை), ஜெயசுதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி, ரத்தினேஸ்வரி, ஜெயலிங்கநாதன், ஸ்ரீரங்கநாதன், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, ஸ்ரீராகினி, சிவானந்தன், மேகவர்ணன் மற்றும் தவமணி, மகேஸ்வரி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாஜீஸ், சஞ்சித், வித்யா, அஷ்வினி, சாணுகா, கெவின், சர்மிதா, சர்வின், சாருகா, சுகன்யா, லக்சியா, கஜானி, ரோகினி, மணிகண்டன், நீலகண்டன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-08-2012 வெள்ளிக்கிழமை அன்று இந்தியா திருச்சியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயசங்கர்(சங்கர்) — கனடா
தொலைபேசி:+14164188146
செல்லிடப்பேசி:+16472992703
சரோஜினிதேவி(சரோ) — கனடா
தொலைபேசி:+14167540027
Loading..
Share/Save/Bookmark