அன்னை மடியில் : 23 பெப்ரவரி 1961 — ஆண்டவன் அடியில் : 30 ஓகஸ்ட் 2012
வானொலி அறிவித்தல்
நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Zaandam ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வசந்தகுமார் அவர்கள் 30-08-2012 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம், கண்ணகைப் பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி(மனோ) அவர்களின் ஆருயிர் கணவரும்,
விஜிதா, சுவிதா, விஜயகாந்(காந்தன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,