அபிரா, ஈசாக், பிறேய்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை 09-09-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 1:00 மணி தொடக்கம் பி.பகல் 4:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.