பிறப்பு : 28 யூலை 1934 — இறப்பு : 3 செப்ரெம்பர் 2012
வானொலி அறிவித்தல்
வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை வளமாரிகட்டுவனை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பகவதி இரத்தினம் அவர்கள் 03-09-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இளையதம்பி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம்(ஆசிரியா்) அவர்களின் அன்பு மனைவியும்,
மயூரன், மிதுஷன், இலக்கியா, ஆகாஷ், அஸ்வினி, கர்ணிகா, மிதுனன், லோஜிகா, மயூராம், ஹரிஷ்ராம், அஸ்வின், அபிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் தகனத்தின் பின்னர் பிற்பகல் 4:30 மணி தொடக்கம் 07:00 மணிவரை The Pavilion, Ten-Em-Bee - Sports Centre 12a Old Bromley Road, Downham BR1 4JY எனும் இடத்தில் நடைபெறும் மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:- 28, Ansford Road, Bromley, BR1 5QU UK.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:
புதன்கிழமை 12/09/2012, 12:15 பி.ப — 03:15 பி.ப
முகவரி:
Tudor Livesey, 225 Perry Hill, Catford SE6 4HD
Nearest Free Car Park - Sainsbury
Station - Catford Bridge, Bus - 202 181
தகனம்
திகதி:
புதன்கிழமை 12/09/2012, 03:45 பி.ப — 04:30 பி.ப
முகவரி:
Beckenham Crematorium, Elmers End Road, Beckenham, Kent
BR3 4TD