பிறப்பு : 17 யூன் 1956 — இறப்பு : 9 செப்ரெம்பர் 2012
வானொலி அறிவித்தல்
காரைநகர் தோப்புக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ தற்காலிக வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா திலகராஜன் அவர்கள் 09-09-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.