தோற்றம் : 11 மே 1922 — மறைவு : 12 செப்ரெம்பர் 2012
வானொலி அறிவித்தல்
காங்கேசன்துறை பளைவீமன்காமம் மாங்கொல்லை வீதியைப் பிறப்பிடமாகவும், இலண்டன் Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா மகாலிங்கம் அவர்கள் 12-09-2012 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,