நயினாதீவு 8ம் வட்டராத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதி 25ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி ஐயாத்துரை அவர்கள் 16-09-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,