பிறப்பு : 9 மே 1972 — இறப்பு : 15 செப்ரெம்பர் 2012
வானொலி அறிவித்தல்
மாமூலை முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், தட்டாமலை ஒட்டுசுட்டானை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த இராதாகிருஸ்ணன் அன்பழகன் அவர்கள் 15-09-2012 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபதம் அடைந்தார்.