மன்னாரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 4ம் குறுக்குத் தெருவை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்சில் Amiens ஐ வதிவிடமாகவும் கொண்ட பஸ்தியாம்பிள்ளை ராசநாயகம் விஜயரெட்ணம் அவர்கள் 14-09-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை ராசநாயகம், சூசைப்பிள்ளை லில்லி தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை பயஸ், சவிரிமுத்து திரேசாபுஸ்பம் தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற யோசபின் விஜயரெட்ணம் அவர்களின் அருமைக் கணவரும்,
நியூட்டன்(பிரித்தானியா), விஜிதா(பிரித்தானியா), ஜெகான்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,