திருமதி தட்சணாமூர்த்தி சிவஞானம்
பிறப்பு : 28 சனவரி 1937 — இறப்பு : 16 செப்ரெம்பர் 2012
வானொலி அறிவித்தல்

யாழ்.வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட தட்சணாமூர்த்தி சிவஞானம் அவர்கள் 16.09.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

தட்சணாமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

ஈசன்(கனடா), பாமா(இலங்கை), மோகன்(கனடா), மாலா(கனடா), வவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, கந்தசாமிப்பிள்ளை, செல்வநாயகம், சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

வனஜா, செல்வகுமார், தர்சினி, நந்தன், கபிலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெதுசன், பானுஜன், சீலன், தினேஷ், மதுஷா, அர்ச்சனா, ஜெயானன், யோநாதன், சஞ்யித், வஜிகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-09-2012 காலை 7:00 மணிக்கு கல்கிசை மகிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மாலை 4:00 மணிக்கு ஈமைக்கிரியைகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஈசன் — கனடா
தொலைபேசி:+14165659262
மோகன் — கனடா
தொலைபேசி:+15142654489
மாலா — கனடா
தொலைபேசி:+15147489428
வவி — இலங்கை
செல்லிடப்பேசி:+94774314164
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94786561931
பாமா — இலங்கை
தொலைபேசி:+94264915894
Loading..
Share/Save/Bookmark