செல்வன் ஏகாம்பரநாதன் சத்யேந்திரா
பிறப்பு : 7 யூன் 1977 — இறப்பு : 21 செப்ரெம்பர் 2012
வானொலி அறிவித்தல்

வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பரநாதன் சத்யேந்திரா அவர்கள் 21-09-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சேதுலிங்கம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற சரவணப்பெருமாள் பொன்னம்மா தம்பதிகள் அன்புப் பேரனும்,

ஏகாம்பரநாதன் அனுசுயா தம்பதிகளின் அருந்தவப் புதல்வனும்,

கோமதி(லண்டன்), ராதிகா(பிரான்ஸ்), காலஞ்சென்ற மேகா மற்றும் செல்வம்(கனடா) அருமைச் சகோதரனும்,

வரதராஜ்(லண்டன்), லக்ஸ்மணன்(பிரான்ஸ்), சுரேஸ்குமார், (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அறிஞன், விதுஷன், நந்திகா, சங்கவி, பிரியா, மதுசாந், மயூரன் ஆகியோரின் அருமை மாமனாரும்,

தங்கவேலாயுதம் சரோஜினிதேவி(லண்டன்) தம்பதிகளின் அருமைப் பெறாமகனும்,

ஜெயக்குமார், ராஜ்குமார்(ராசி), நித்தியகுமார், காலஞ்சென்ற கஜன் மற்றும் சுதாகரன் ஆகியோரின் பாசமிக உடன்பிறவாச் சகோதரனும்,

ஞானவேல் ராணிஅம்மா(இலங்கை)தம்பதிகள், குமரகுரு சுவஜினி தம்பதிகள், ராஜகுரு தங்கேஸ்வரி தம்பதிகள், செந்தில்குமார் சாந்திமதி தம்பதிகள், ரவிச்சந்திரன் தயாநிதி தம்பதிகள், லோகநாதன் செல்வரதி தம்பதிகள், பாலசேகர் சுகன்யா தம்பதிகள் ஆகியோரின் அன்பு மருமகனும்,

மோகனகுமார், தேவகி ஆகியோரின் அன்பு மச்சானும்,

நிர்மலா கந்தசாமி தம்பதிகள், பவானி நித்தியானந்தவேல் தம்பதிகள், கிரிஜா சுந்தரகுமார் தம்பதிகள், சுகிர்தராணி சந்திரலிங்கம் தம்பதிகள், ஜெயந்தி தெய்வதாஸ் தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 26/09/2012, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Tooting &Mitcham Community Sports Club, Imperial Fields, Bishopsford Road, Morden, Surrey, SM4 6BF
தகனம்
திகதி:புதன்கிழமை 26/09/2012, 12:30 பி.ப
முகவரி:Lambeth Crematorium Blackshaw Road, Tooting, SW17 0BY
Loading..
Share/Save/Bookmark