தோற்றம் : 20 மே 1951 — மறைவு : 25 செப்ரெம்பர் 2012
வானொலி அறிவித்தல்
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் இந்திரசேனன் அவர்கள் 25-09-2012 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவலோகமணி(இந்திரா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தேனுவரன், கௌரீஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மதிவதனி, ஜெகவதி, சந்திரவதனி, காலஞ்சென்ற சந்திரசேனன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-09-2012 புதன்கிழமை அன்று காலை 9:00 மணிதொடக்கம் பி.ப 5:00 மணிவரை கொழும்பு மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் இறுதிக்கிரியைகள் பி.ப 2:00 மணிதொடக்கம் பி.ப 4:30 மணிவரை நடைபெற்று பி.ப 5:00 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.