இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா சிவலிங்கம் அவர்கள் 25-09-2012 அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையாச்சாமியார், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனாட்சியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ரதிகலா(ஜேர்மனி), சிவாஜிதுரை(ஜேர்மனி), சிவராமன்(சுவிஸ்), சிவகாந்தன்(லண்டன்), கலைமதி(நோர்வே), சிவகுமார்(நியுசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா, சிவகாமசுந்தரி, மதுரநாயகம், சிவயோகநாதன், சிவானந்தன், மற்றும் சிவநேசன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(சோமர்), சோமசுந்தரம், மற்றும் சுப்ரமணியம், சிவசண்முகம், கமலா, மல்லிகா(இலங்கை), பரமேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
விஷ்ணுதாஸ்(ஜேர்மனி), சாந்தினி(ஜேர்மனி), அபிராமி(சுவிஸ்), விஜிதா(லண்டன்), ரவீந்திரன்(நோர்வே), கார்த்திகா(நியுசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைஷ்ணவி, விதுரன், கஜந்தன், கரிஷ்(ஜேர்மனி) சகிர்தன், துசாந்த், சதுர்சன்(சுவிஸ்) வராகன், கர்சன், ஜரிஸ்(லண்டன்) சர்மிகா, சரணுகா, சாருகா(நோர்வே), சானு, வர்த்தனா(நியுசிலாந்து) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2012 வெள்ளிக்கிழமை அன்று Mahinda Funeral Parlour Mount Lavinia எனும் இடத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.