திருமதி யோகேஸ்வரி வேலாயுதம்
தோற்றம் : 11 மார்ச் 1951 — மறைவு : 3 ஒக்ரோபர் 2012
வானொலி அறிவித்தல்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொலண்டை வதிவிடமாகவும், இறுதியாக லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் 03-10-2012 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம்(யாழ்ப்பாணம்), நாகேஸ்வரி தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற சரவணனை, செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கே.எஸ். வேலாயுதம்(முன்னாள் பரந்தன் இரசாயன தொழிற்சாலை ஊழியர், மொழிப்பெயர்ப்பாளர் மற்றும் பத்திரிக்கையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

நந்தினி(பிரான்ஸ்), சுகந்தினி(லண்டன்), மகிந்தன்(லண்டன்), வசந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சீவரெட்னம்(லண்டன்), ஜெகதீஸ்வரி(லண்டன்), துரைரெட்னம்(கனடா), பஞ்சரெட்னம்(கனடா), இராஜேஸ்வரி(ஜேர்மனி), ஜெயரெட்னம்(கனடா), சுந்தரேஸ்வரி(கனடா), யோகரெட்னம்(அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சன்முகநாதன்(நாதன் - பிரான்ஸ்), மகாமேனன்(வசந்தன், AJ Foods - லண்டன்), ஜெயமனோகரி(லண்டன்), முகுந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுவேதா, நிவேதா, அக்சயா, ஆரூரன், மதுஷா, மிதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:

7,Black lands Road,
Catford,
London SE6 3AE

தகவல்
குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 11/10/2012, 09:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Livesey Memorial hall, 225 Perry Hill, Catford, London SE6 4HD
தகனம்
திகதி:வியாழக்கிழமை 11/10/2012, 12:30 பி.ப — 01:00 பி.ப
முகவரி:Hither Green Cemetery, Verdant lane, London, SE6 1JX
தொடர்புகளுக்கு
கே.எஸ். வேலாயுதம்(கணவர்) — பிரித்தானியா
தொலைபேசி:+442086987921
செல்லிடப்பேசி:+447835485831
மகிந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447507560923
சண்முகநாதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33659196240
மகாமேனன்(வசந்தன், AJ Foods) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447800773330
Loading..
Share/Save/Bookmark